Monday, August 6, 2018
Thursday, August 2, 2018
Wednesday, July 25, 2018
Monday, July 23, 2018
அருணனுக்கு மதிமாறன் சவால்
குலுக்கையில் இதுவரை நீங்கள் இணையவில்லை எனில் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
Friday, July 20, 2018
Monday, July 16, 2018
Thursday, July 12, 2018
Sunday, July 8, 2018
ஒரே ஒரு தலைமைச் செயலாளரை வைத்துக்கொண்டு...
திராவிடச் சிறகுகள் அமைப்பு கோவையில் கடந்த 07-07-2018 அன்று ஒருங்கிணைந்த கருத்தரங்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் ஆற்றிய உரை.
Tuesday, July 3, 2018
மணிரத்னத்தின் சேப்டரை க்ளோஸ் செய்த ஜெயமோகன்
நம்மால் வீழ்த்தமுடியவில்லை; ஆனால், கடல் என்ற ஒரு படத்தில் ஜெயமோகன் மணிரத்னத்தின் சேப்டரையே க்ளோஸ் பண்ணிவிட்டார்
Sunday, July 1, 2018
இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் ஆட்சி செய்தவர் கலைஞர் | கோவி.லெனின் | குலுக்கை
புதுக்கோட்டையில் கடந்த 24-06-2018 அன்று நடந்த கலைஞரின் பிறந்தநாள் விழாவில் ஊடகவியலாளர் கோவி.லெனின் அவர்கள், 'கலைஞரின் பேனா செய்த சாதனை' என்ற தலைப்பில் ஆற்றிய உரை.
நிகழ்ச்சி ஏற்பாடு: கலைஞர் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை.
Thursday, June 28, 2018
பப்பிமாவை முன்மொழிந்த துக்ளக் குருமூர்த்தி | மருத்துவர் எழிலன் | குலுக்கை
(UNITED RATIONAL THINKERS ASSOCIATION & கௌரா இலக்கிய மன்றம் இணைந்து திராவிடம் இன்றும் என்றும் தலைப்பில் ஒருங்கிணைத்த கூட்டத்தில் மருத்துவர் Ezhilan Naganathan ஆற்றிய உரை)
Monday, June 25, 2018
ஆளுங்கட்சி ஆதரவாளர் வீட்டில் ரெய்டு நடத்திய ஒரே பிரதமர்
வி.பி.சிங் தோழர் பிறந்தநாள் நிகழ்வில் தோழர் வே.மதிமாறன் உரை.
(ஒளிப்பதிவு: சரவணகுமார்)
புதிய காணொளிகளுக்கு subscribe செய்யவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
அதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி
திராவிட இயக்கத்தமிழர் பேரவை நடத்திய கூட்டத்தில் அம்பேத்கர் பார்வையில் திராவிடம் என்ற தலைப்பில் தோழர் வே.மதிமாறன் ஆற்றிய உரை.
புதிய காணொளிகளுக்கு subscribe செய்யவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
Thursday, June 21, 2018
Sunday, June 17, 2018
Wednesday, June 13, 2018
பாஜகவினர் எதிரிகள், தமிழ்த்தேசியவாதிகள் துரோகிகள்
பாஜகவினரை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், அவன் எதிரே நிற்கிறான்.
(திராவிட இயக்கத் தமிழர் பேரவை கூட்டத்தில் பேராசிரியர் கான்ஸ்டாண்டைன் ரவீந்திரன் உரை)
புதிய காணொளிகளுக்கு subscribe செய்யவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
Monday, June 11, 2018
Thursday, June 7, 2018
Monday, June 4, 2018
Sunday, June 3, 2018
அரசு அதிகாரத்தில் நிகழும் பண்பு மாற்றம்
பேராசிரியர் அ.மார்க்ஸ் உரை
புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
காமராஜர் ஆட்சியின் இருண்ட பக்கங்களும் அண்ணா, கலைஞர் ஆட்சி சிறப்பும் - வ...
தோழர் வே.மதிமாறன் உரை
புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
பார்ப்பனரை கட்சியில் சேர்த்த பலனை அண்ணா அனுபவித்தார்
திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு உரை
புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
Monday, May 28, 2018
Thursday, May 24, 2018
Friday, May 18, 2018
இன்றுவரை ஜாதி ஆதிக்கவாதிகளின் கைகளில் நீதிமன்றம்
புதிய காணொளிகளுக்கு இணைந்திருங்கள்
https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
1. ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் மீண்டும் முதல்வராக முடியாது. ஆனால், அதேபோன்றதொரு வழக்கில் ஜெயலலிதா முதல்வராக முடியும் என்பது மட்டுமல்ல. அதற்குக் காரணமான வழக்கின் தீர்ப்பை அவர் சாகும் வரை தள்ளிவைக்கவும் முடியும்.
2. நீதிமன்றம் இன்றுவரை ஜாதி ஆதிக்கவாதிகளின் கைகளில்தான் இருக்கிறது.
3. விருது பட்டியலில் இல்லாதபோது, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரே ஒரு கிராமத்திலே என்ற படத்தை பட்டியலில் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் கூடியது.
4. இந்திராகாந்தியை நாம் மறக்கவே கூடாது. காங்கிரஸ்காரர்களும் மறக்கக்கூடாது. ஏனெனில், மீண்டும் அந்த தவறைச் செய்யக்கூடாது.
5. சீனாவிலும் ரஷ்யாவிலும் எதிர்க்கட்சிகளே இல்லை என்று ஆக்குவது. இதை ஹிட்லர் செய்யும்போது நமக்குத்தெரிகிறது. நல்லவர்கள் செய்கிறார்கள், நல்ல நோக்கத்துக்காக செய்கிறார்கள் எனும்போது நமக்குத் தெரிவதில்லை.
6. ஜம்மு-காஷ்மீரில் மக்கள்மீது அரசு பயன்படுத்தியது ஒருலட்சம் குண்டுகள். அதைக் கண்டித்தார் என்பதால் நீதிபதி பால்வசந்தகுமார் உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியவில்லை.
7. இதுவரை இந்தியாவைக் காத்தவர்கள் நீதிபதிகள்தான். ஆனால், இன்று அதன் சாயல் மாறத்தொடங்கியிருக்கிறது.

Thursday, May 17, 2018
Friday, May 11, 2018
Wednesday, April 25, 2018
Monday, April 23, 2018
கட்டியணைத்த சத்தியராஜ்; கடுப்பான சீமான்
இப்படியொரு வரவேற்புரையை இதற்குமுன் கேட்டிருப்போமா தெரியவில்லை.
வழக்கமாக வரவேற்புரை, தலைமை, முன்னிலை, நன்றியுரை என்பதற்கெல்லாம் பெயருக்கு யாரையேனும் இட்டு நிரப்புவார்கள். மருத்துவர் கதிர் அழகனும் வரவேற்புரை வாசிக்கத்தான் வந்தார். ஆனால் வருக வருக என வரவேற்கிறோம் என்ற சம்பிரதாய உரைதவிர்த்து; நேரவிரயம் செய்யாமல் சிறப்புரையாற்றி இறுதியில் ஒரு வரியில் எல்லோரையும் வரவேற்று முடித்தார்.
நீட் தேர்வு குறித்த அவரது சிறப்பான பத்திரிகையாளர் சந்திப்பு காணொளி பார்த்திருப்போம். இதில் கூடுதலாக அடுத்த பத்தாண்டுகளில் கல்வி உரிமையில் பெரும் சேதாரத்தை நிகழ்த்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் போக்கை விவரித்தார்.
பேச்சின் இடையே காமராஜர் மட்டும் வந்துபோயிருந்தால் சீமான் கூட இவ்வளவு பதட்டமாகாமல் ரசித்திருப்பார். ஆனால், பெரியார், அண்ணா என்று தொடர்ந்து.... "தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்" என்ற வரியுடன் முடிக்கும்போது கலைஞரையும் நெஞ்சிலேந்தி கதிர் அழகன் பேசினால் சீமானுக்கு நடுக்கம் வராமல் என்னசெய்யும்.
எனவே, சீமான் கடுப்பானார்; சத்தியராஜ் கட்டியணைத்தார்
Sunday, April 22, 2018
அம்பலமான பாஜகவினரின் பாலியல் வன்முறை பட்டியல்
ஆசிபாவும் தேசத்துரோகியா? என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில், கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.
புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
Saturday, April 21, 2018
Wednesday, April 18, 2018
திமுகதான் விமர்சிக்க வாகான கட்சி
திராவிட இயக்க வெறுப்பில் திமுகவை அழிக்க நினைக்கும் பார்ப்பனக்கூட்டம் ஒருபுறம்,
இன்னொருபுறம் இதன் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் வரும் ஜாதியவாதிகள்,
கம்யூனிஸ்ட்டுகள் என்ற பெயரில் பார்ப்பன கருத்தியலை மூளையில் ஏற்றிக்கொண்டு திராவிட இயக்கத்தை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் விமர்சிப்பவர்கள்,
திராவிட, தமிழ்த்தேசிய இசங்களுக்கு இடையே ஊசலாடும் முற்போக்கு ஜாதியவாதிகள்,
இசங்களுக்கு வெளியே என்ற பெயரில் இன்னும் சிலர்,
இப்படி எல்லோரும் திமுகவை அழிக்கநினைப்பது; குறைந்தபட்சம் பழிப்பது என்று இயங்குகிறார்கள்.
பார்ப்பன, தமிழ்த்தேசிய கம்பெனிகளுக்கு விமர்சிக்க காரணமே தேவையில்லை. 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியிலே... என்று உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்ப தயங்காதவர்கள்.
கம்யூனிஸ்ட்டுகளும் இத்யாதிகளும் மிக எச்சரிக்கையாக திமுகவை விமர்சிக்கும் கணங்களுக்காக தக்கைமீது கண்களாக காத்துக்கொண்டிருப்பவர்கள்.
இவர்களது விமர்சனங்களை சான்றுகளை முன்வைத்து விமர்சித்தால், ஒருபடி பின்வாங்கி அதிமுக பொருட்படுத்தத்தக்க கட்சியே அல்ல என்றும் கொள்கையற்ற அவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது என்றும் சொல்லிவிட்டு திமுகவை விமர்சிப்பதை மட்டும் கருத்தாக முன்னெடுப்பார்கள்.
பொருட்படுத்தவே முடியாத ஒரு கட்சியை சுகமாக வாழ அனுமதித்து, கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் சந்திக்கும் சிக்கல்களைக் கடந்து ஒருபடி முன்னேற எப்போதும் விளைந்துகொண்டிருக்கும் ஒரு கட்சியின் மீதுதான் விமர்சனம் எனில் அது எத்தகைய அரசியல். யாரை வலுப்படுத்தும் அரசியல். உண்மையில் இத்தகைய சுயவிமர்சனங்கள் கூட அற்றவர்கள்தான் திமுகவினர் என்று கருதுவீர்களேயானால் அது எத்தகைய அறியாமை.
திமுகவை பொருட்படுத்தி விமர்சிப்பதெல்லாம் போதும். போய் ஆளுங்கட்சி தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது அதற்கெதிராக களமாடுங்கள்.
நான்சென்ஸ்.
Tuesday, April 17, 2018
Monday, April 16, 2018
காவிமயமாகும் நீதித்துறை - வன்னி அரசு
வன்கொடுமை தடுப்புச்சட்ட தளர்வுக்கெதிராக இளைஞர் இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னி அரசு அவர்கள் ஆற்றிய உரை.
Friday, April 13, 2018
Sunday, April 8, 2018
கமல், ரஜினி, காவி அரசியல் - தோழர் வே. மதிமாறன் உரை
இந்துத்துவ அமைப்புகளுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களை அடியாட்களாகத்
திரட்டிக்கொண்டிருக்கும் பாஜக, RSS ஒருபுறமிருக்கட்டும்; ஏற்கனெவே ரஜினி, கமல் வழியாக இதே அரசியல் நடந்துகொண்டிருப்பதற்கு எதிராக என்ன செய்யப்போகிறோம்.
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வில் தோழர் வே. மதிமாறனின் அனல் பறக்கும் உரை.

Sunday, April 1, 2018
குவாண்டம் - கருந்துளை - ஹாக்கிங்
1. நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி உண்டாயிற்று.
2. நாம் எப்படி வந்தோம்.
3. பிரபஞ்சத்துக்கு முடிவு உண்டா?
4. கருந்துளைக்குள் விண்மீன் திரள் (Galaxy) உள்ளிழுக்கப்படுவதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?
Salute to Stephen Hawking என்ற தலைப்பில் பெரியார் திடலில் ஹாக்கிங்குக்கு நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் அறிவியலாளர் சித்து முருகானந்தம் ஆற்றிய உரை.
#StephenHawking
புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
2. நாம் எப்படி வந்தோம்.
3. பிரபஞ்சத்துக்கு முடிவு உண்டா?
4. கருந்துளைக்குள் விண்மீன் திரள் (Galaxy) உள்ளிழுக்கப்படுவதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?
Salute to Stephen Hawking என்ற தலைப்பில் பெரியார் திடலில் ஹாக்கிங்குக்கு நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் அறிவியலாளர் சித்து முருகானந்தம் ஆற்றிய உரை.
#StephenHawking
புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
Saturday, March 31, 2018
Tuesday, March 27, 2018
இன்றைய காக்கைகள் நேற்றைய பார்ப்பன நிந்தனையாளர்கள் - வீரமணி உரை
1. ராமனை பெரியார் செருப்பால் அடித்தாரா? இல்லையா?
2. இராமன் ஏகபத்தினி விரதனா?
3. பார்ப்பானைப் பழித்துப்பேசினால் மறுபிறவியில் காக்காவாக பிறப்பார்களா?
4. குப்தர்கள் காலத்தை ஏன் பொற்காலம் என்று புழுகினார்கள்?
5. அண்மையில் ஆண்டாள் கோயிலுக்குள் நடந்தது என்ன?
(இராமாயனம் - இராமன் - இராமராஜ்யம் குறித்து திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி ஆற்றிய ஆய்வுச்சொற்பொழிவின் இரண்டாம் பகுதி)

Saturday, March 24, 2018
இராமாயணம், இராமன், இராமராஜ்யம்
60,000 மனைவிகளா? கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறான்.
பாயாசம் குடித்தால் இரைப்பைக்குப் போகும்; கர்பப்பைக்குப் போகுமா?
ராம ராஜ்யம் என்றால் ஜாதி ராஜ்யம்; மனு ராஜ்யம்; வர்ணாசிரம தர்ம ராஜ்யம்; பெண்களைக் கொடுமைப்படுத்திய ராஜ்யம்.
பாயாசம் குடித்தால் இரைப்பைக்குப் போகும்; கர்பப்பைக்குப் போகுமா?
ராம ராஜ்யம் என்றால் ஜாதி ராஜ்யம்; மனு ராஜ்யம்; வர்ணாசிரம தர்ம ராஜ்யம்; பெண்களைக் கொடுமைப்படுத்திய ராஜ்யம்.
Friday, March 23, 2018
Thursday, March 22, 2018
திராவிடர்கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேராவிட்டாலும்...
1. தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால்தான் துணி விலை ஏறிவிட்டதாக பெரியார் சொன்னாரா?
2. அயோத்திதாசரை, இரட்டைமலை சீனிவாசனை பெரியார் இருட்டடிப்பு செய்தாரா?
3. கீழ்வெண்மணியில் பெரியாரின் நிலைப்பாடு என்ன?
4. அன்னியர் நம்மை ஆண்டாலும் பரவாயில்லை என்று பெரியார் ஏன் சொன்னார்?
பெரியாரை தலித் விரோதியாக சித்தரிப்போருக்கு கவிஞர் கலி.பூங்குன்றன் பதிலடி.
Wednesday, March 21, 2018
Tuesday, March 13, 2018
பெரியார்தான் நவீன இளைஞன் - வே.மதிமாறன்
இராமாயண காலம் முதல் இன்று வரை தொடரும் நீட் தேர்வும் வரலாற்றில் அதற்கு எதிரான சமூகநீதிக் குரல்களும் குறித்து தோழர் வே. மதிமாறன் ஆற்றிய அனல் பறக்கும் உரை.
Wednesday, March 7, 2018
Subscribe to:
Posts (Atom)