ஜெயமோகன் மாதிரியான நபர்கள் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை அதிதீவிரமாக வெளிப்படுத்திவருவதை எதிர்க்கிறோம். அதேவேளையில், தோழர் ஃபாரூக் இஸ்லாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாம் பேச வேண்டியவற்றையும் பேசியாகவேண்டும்.
பெரியார் இஸ்லாமை ஏற்றாரா?
ஏற்றார்.
எதிர்த்தாரா?
ஆம். எதிர்த்தார்.
ஏன் ஏற்றார். எதற்காக எதிர்த்தார் என்பதுதான் நாம் அனைவரும் அறியவேண்டியது.
No comments:
Post a Comment